வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ஊதியத்தில் BOB வங்கியில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 500

Published

on

BOB வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா (BOB)

மொத்த காலியிடங்கள்: 500

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Acquisition Officers

கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.4 லட்சம் முதல் 5 லட்சம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ Persons with Disability (PWD)/Women பிரிவினருக்கு – ரூ.100/-, GEN/ OBC /EWS பிரிவினருக்கு – ரூ.600/-

தேர்வுச் செயல் முறை: Group Discussion / Interview / online test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version