வேலைவாய்ப்பு

BOB வங்கியில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 40+

Published

on

BOB வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா (BOB)

மொத்த காலியிடங்கள்: 46

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Regional Acquisition Manager, National Acquisition Head, Radiance Private Sales Head etc

கல்வித்தகுதி: Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 24 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Personal Interview / Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version