வேலைவாய்ப்பு

ரூ.40,000 /- ஊதியத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா – Bank of Baroda (BOB)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Bhopal

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Consultant

கல்வித்தகுதி: MBBS, M.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 – ரூ.40,000 /-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version