வேலைவாய்ப்பு

ரூ.1,60,000/- ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Electronics Limited (BEL)
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: Pune – Maharashtra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager (Design Workshop), Dy. Manager (Technologist)

கல்வித்தகுதி: BE, BTech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30000 முதல் ரூ.160000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.472/-,
SC/ ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

நேரடி நேர்காணல் முகவரி – Manager – HR BEL Optronic Devices Limited, EL-30, ’J’ Block, Bhosari Industrial Area, Pune – 411026

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version