வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL – Broadcast Engineering Consultants India Limited)

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: Kolkata, Nadia, Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Spices Research Trainee

கல்வித்தகுதி: 12th, Diploma, M.Sc, Any Degree, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.37,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.885/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.becil.com/vacancies என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28/02/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version