வேலைவாய்ப்பு

ரூ.1,20,000/- ஊதியத்தில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: Bharat Coking Coal Limited (BCCL)
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Dhanbad – Jharkhand

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Advisor

கல்வித்தகுதி: குறிப்பிடவில்லை.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,05,000 – ரூ.1,20,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bcclweb.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The Officer of General Manager (P/EE), BCCL, Koyla Bhawan, Dhanbad – 826005, Email:gmee.bccl@coalindia.in

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version