வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India Engineering Services Limited

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Aircraft Technician (Maintenance & Overhaul Shops) Aircraft and Engines (B-1) & others

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Diploma / Mechanical Engineering / Aeronautical Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Gen and OBC பிரிவினருக்கு ரூ.1000/-
SC/ST/Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.500/-

தேர்வுச் செயல் முறை: Skill Test/Trade Test / Technical Assessment & Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiesl.in/Careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version