வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா பொறியியல் சேவைகளில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா பொறியியல் சேவைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India Engineering Services
ஏர் இந்தியா பொறியியல் சேவைகள்

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: Chennai – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Skilled Technician, Aircraft Technician

கல்வித்தகுதி: Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.500/-, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: Walk-In Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.airindia.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14, 17 & 20.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version