வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India Engineering Services Limited (AIESL)
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: Telangana, Chennai – Tamil Nadu, Bengaluru – Karnataka

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Advisor

கல்வித்தகுதி: 10th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Walk-In Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்க்காணல் நடைபெறும் தேதி: 14, 17 & 20 மார்ச் 2023

நேர்க்காணல் நடைபெறும் முகவரி:

Address 1: Chennai – DGM(Engg) Office, AIESL, New Integrated Service Complex, Meenambakkam, Chennai

Address 2: Bengaluru – Air India Conference Room, 2nd Floor, Alpha-3, Kempegowda International Airport, Bengaluru

Address 3: Hyderabad – AIESL MRO, Near Gate No.3, Shamshabad, Rajiv Gandhi International Airport, Hyderabad

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiesl.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14, 17 & 20.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version