வேலைவாய்ப்பு

இந்திய வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: இந்திய வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Management Trainee (MT)

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.200/-, மற்ற பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: Online Examination (Objective & Descriptive)
Interview தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி

விண்ணப்பிக்கும் முறை: https://www.aicofindia.com/AICHindi/Pages/Career_Recruitment.aspxஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Advertisement – 17012023_16012023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version