வேலைவாய்ப்பு

12th, Degree படித்தவர்களுக்கு VPCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

VPCI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: Central University of Tamil Nadu (CUTN Thiruvarur )
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Field Investigator

கல்வித்தகுதி: 12th, Any Degree, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vpci.org.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Vallabhbhai Patel Chest Institute University of Delhi, Delhi-110007

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1rb_228nRHlE5r1gjJZsYvdLfrnIg8-3-/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version