வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 40

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Prosecutor, Specialist Grade III, Assistant Professor மற்றும் Veterinary Officer

கல்வித்தகுதி: bachelor’s degree in Law, MBBS, Veterinary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level 07, Level 08 , Level 10, Level 11, Level 12, Level 13A , Level 14

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/Advt_18-2022_Eng_23092022.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.10.2022.

Trending

Exit mobile version