வேலைவாய்ப்பு

ரூ.1,50,002/- ஊதியத்தில் UPSC யில் வேலைவாய்ப்பு!

Published

on

UPSC யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Union Public Service Commission (UPSC)

மொத்த காலியிடங்கள்: 73

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Coach, Chief Coach, Coach

கல்வித்தகுதி: B.Sc, BE/B.Tech, M.Com, M.Sc, MA, MBA, ME/M.Tech, PG Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,000 /- முதல் ரூ.1,50,002/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/OBC/EW பிரிவினருக்கு ரூ.25, SC/ST/PWBD/Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Exam / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.upsconline.nic.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version