வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு UPSC யில் வேலைவாய்ப்பு!

Published

on

UPSC யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
(UPSC-Union Public Service Commission)

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Marketing Specialist or Economist, Administrative Officer, More Vacancies

கல்வித்தகுதி: Any Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை

மாத சம்பளம்: UPSC விதிமுறைப்படி

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: written test/personal interview/medical test/ walk-In interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள UPSC RECRUITMENT 2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version