வேலைவாய்ப்பு

ஆதார் கார்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆதார் கார்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI, NISG

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Manager-CEG, Project Manager

கல்வித்தகுதி: B.E./ B.Tech/MCA + MBA or M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,00,000/- முதல் ரூ.18,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http://careers.nisg.org/job-listings-project-manager-state-uidai-bangalore-nisg-national-institute-for-smart-government-bangalore-bengaluru-5-to-10-years-061022003581என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://careers.nisg.org/job-listings-project-manager-ceg-uidai-bangalore-nisg-national-institute-for-smart-government-bangalore-bengaluru-10-to-16-years-061022002488 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.10.2022.

seithichurul

Trending

Exit mobile version