வேலைவாய்ப்பு

ஆதார் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆதார் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director, Deputy Director, Technical Officer, Assistant Technical Officer

கல்வித்தகுதி: Pay Matrix Level 3 முதல் 12 வரையிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Pay Matrix Level 6 முதல் Pay Matrix Level 13 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதியின் அடிப்படையில் (Deputation Basis ) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/VC_for_MDC_dt.23.11.2022.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/VC_for_MDC_dt.23.11.2022-1.pdf” title=”VC_for_MDC_dt.23.11.2022″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/VC_for_Director_State_Office_Bhopal_dt.23.11.2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version