வேலைவாய்ப்பு
ரூ.6,00,000/- ஊதியத்தில் UIDAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
UIDAI ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UIDAI
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Graphic Designer
கல்வித்தகுதி: B.A in Any Specialization தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.3,00,000/- முதல் ரூ.6,00,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://uidai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://careers.nisg.org/job-listings-junior-graphic-designer-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-3-to-8-years-211222009259 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2023.