வேலைவாய்ப்பு

UIDAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

UIDAI ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI), இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: Bengaluru, Bhopal, Gurugram

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Technical Officer, Deputy Director

கல்வித்தகுதி: Master Degree, Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://uidai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி –

Gurugram – Haryana: Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Data Centre, Technology Centre office Complex plot No-1, Sector-M2, IMT Manesar, Gurugram-122050.

Bhopal – Madhya Pradesh: Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001.

Bangalore – Karnataka: Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Aadhaar Complex, NTI Layout, Tata Nagar, Kodigehalli, Technology Centre, Bengaluru-560092.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற 3840-uidai-recruitment-assistant-technical-officer-and-deputy-director-posts-notification-and-application-form10.pdf லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2023.

seithichurul

Trending

Exit mobile version