வேலைவாய்ப்பு

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Uranium Corporation of India Limited (UCIL) யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Purbi Singhbhum

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Medical Officer

கல்வித்தகுதி: MBBS பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.88,600 – 1,06,320/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ucil.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail – rakeshkumar@uraniiumcorp.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Walk-in-interview-on-20.12.2022.pdf” title=”Walk-in-interview on 20122022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

seithichurul

Trending

Exit mobile version