வேலைவாய்ப்பு

TNSRLM துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

TNSRLM துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி துறை
(TNSRLM-Tamil Nadu State Rural Livelihood Mission)

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: திருப்பூர்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: District Coordinator

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பிற்க்கான (MS OFFICE) சான்றிதல் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://tnsrlm.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1zJ44tLD_2HWuyoZjF_fw8zq2LUwMZAyd/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version