வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNSRLM

மொத்த காலியிடங்கள்: 27

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: வட்டார இயக்க மேலாளர்கள்‌ & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 மாத காலம்‌ கணிணி படித்ததற்கான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/TNSRLM-Tenkasi-Block-Mission-Manager-Block-Coordinator-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.10.2022.

seithichurul

Trending

Exit mobile version