வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில கிராமப்பு[ற வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNSRLM தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

கல்வித்தகுதி: பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் 6 மாதம் கணினி சான்றிதழ் படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் இது போன்ற திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது: 28வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி – masaseen@mkuniversity@org

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/TNSRLM-Karur-Block-Coordinator-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.09.2022.

seithichurul

Trending

Exit mobile version