வேலைவாய்ப்பு
ரூ.1,30,800/- ஊதியத்தில் TNPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
TNPSC ஆணையத்தில் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Rehabilitation Officer
கல்வித்தகுதி: Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
வயது: 37 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,600/- முதல் ரூ.1,30,800/- வரை இருக்கலாம் .
விண்ணப்பக் கட்டணம்:
• Registration Fee – ரூ.150/-
• Examination Fee – ரூ.100/-
தேர்வுச் செயல் முறை: Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1qRfjQPCoDSCeTGsKqOuz9z0EboL8mdSn/view?usp=share_link என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2023.