வேலைவாய்ப்பு
ரூ.2,05,700/- ஊதியத்தில் TNPSC புதியதோர் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC -Tamil Nadu Public Service Commission)
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: All Over Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Conservator
கல்வித்தகுதி: BE/ B.Tech in Forestry/ Botany/ Zoology/ Physics/ Chemistry/ Mathematics/ Statistics/ Geology/ Agricultural Engineering/ Horticulture/ Civil / Chemical/ Computer Science & Engineering/ Electrical/ Electronics/ Environmental Science/ Veterinary Science Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 39 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-.
தேர்வுச் செயல் முறை: தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/TNPSC-Assistant-Conservator-Posts-Notification1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.1.2023.
விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம்: 17 முதல் 19 ஜனவரி 2023
முதல்நிலைத் தேர்வு தேதி: 30 ஏப்ரல் 2023