வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 731
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்
கல்வித்தகுதி:B.V.Sc., டிகிரி (now known as B.V.Sc & A.H) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வு கட்டணம்:
Registration Fee – ரூ .150/-
Examination Fee – ரூ.200/-
தேர்வுச் செயல் முறை: Computer Based Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/34_2022_VAS%20ENG.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.