வேலைவாய்ப்பு

ரூ.2,05,700 ஊதியத்தில் TNPSC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

TNPSC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: பர்சார் கல்வித்தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/32_2022_BURSAR_ENG_1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.12.2022.

seithichurul

Trending

Exit mobile version