வேலைவாய்ப்பு

MBBS முடித்தவர்களுக்கு TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு பொது சுகாதார பணியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: சுகாதார அதிகாரி

கல்வித்தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,900/- முதல் ரூ. 2,09,200/- வரை வரை இருக்கலாம்.

தேர்வு கட்டணம்:

• Registration Fee – ரூ .150/-

• Examination Fee – ரூ.200/-

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/31_2022_HO_ENG.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.11.2022.

Trending

Exit mobile version