வேலைவாய்ப்பு
TNPSC மாபெரும் வேலைவாய்ப்பு!
TNPSC காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Tamil Nadu Public Service Commission (TNPSC)
மொத்த காலியிடங்கள்: 93
வேலை செய்யும் இடம்: All Over Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Horticultural Officer, Agricultural Officer
கல்வித்தகுதி: B.Sc, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 34 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.2,05,700/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-
தேர்வுச் செயல் முறை: Written Examination/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/TNPSC-Recruitment-93-Horticultural-Officer-Agricultural-Officer-Notification-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.