வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNIFMC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Executive Officer, Fund Manager மற்றும் Finance & Accounts Manager கல்வித்தகுதி: Master’s degree / CA (Inter)/ICWA முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி – resume@tnifmc.com

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள * [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Chief-Executive-Officer.pdf”]

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/JD-Finance-and-Accounts-Manager-9.11.2022.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Fund-Manager-Tamil-Nadu-Green-Climate-Fund.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2022.

Trending

Exit mobile version