வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) – இந்து சமய அறநிலையத் துறை

மொத்த காலியிடங்கள்: 48

வேலை செய்யும் இடம்: All Over Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sthapathis

கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.25,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Commissioner, Department of Hindu Religious Charities, 119, Uttamar Gandhi Road, Nungampakkam, Chennai 600034

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/TNHRCE-Recruitment-2022-48-Sthapathis-Posts.pdf” title=”TNHRCE Recruitment 2022 48 Sthapathis Posts”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.1.2023.

 

Trending

Exit mobile version