வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை, சென்னை (TNHRCE Chennai)

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஓதுவார், அலுவலக உதவியாளர் மற்றும் பல

கல்வித்தகுதி: 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.13,200/-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.09.2022.

seithichurul

Trending

Exit mobile version