வேலைவாய்ப்பு

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Rural Development (TNRD)

காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கன்னியாகுமரி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Jeep Driver, Office Assistant

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவசியம் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 வயது முதல் 32 வயது வரை இருககலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.19,500 வரை இருக்கலாம்.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/07/TN-Finance-Department-Interns-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.07.2022.

seithichurul

Trending

Exit mobile version