வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை – Tamilnadu Human Resources Management Department (TN HRMD)

மொத்த காலியிடங்கள்: 05 வேலை

செய்யும் இடம்: தமிழ்நாடு(Chennai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: கமிஷனர் (Commissioner)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி – Justice G.M, Akbar Ali (Retd), Chairperson, Search Committee, Second Floor, Catholic Centre, No-108, Armenian Street, Parry’s,Chennai-600001 And Also Send Soft Copy of Application Through

Email: gmakbarali52@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள content/uploads/2022/11/TN-HRMD-Commissioner-Posts-Notification-and-Application-Form-Details.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.12.2022.

seithichurul

Trending

Exit mobile version