வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை (TN Forest)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant கல்வித் தகுதி: முதுகலை பட்டம், ME/ M.Tech in Biotechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி: Sd/ – A. உதயன், கூடுதல் முதன்மை தலைமைப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர், AIWC (R,T & E), வண்டலூர், சென்னை – 600048

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/07/TN-Forest-Recruitment-2022-Notification-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.07.2022.

Trending

Exit mobile version