வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் (Tamil Development and Information Department – TN DIPR)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver

கல்வித்தகுதி: 10th, BE/B.Tech, M.Sc, ME/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 2.1.2023.

 

Trending

Exit mobile version