வேலைவாய்ப்பு

தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (TN கோ-ஆப்டெக்ஸ்)

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, மும்பை, விஜயவாடா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Marketing Manager

கல்வித்தகுதி: MBA முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி: கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், எண். 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/TN-Co-Optex-Recruitment-Marketing-Manager-Post-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.09.2022.

Trending

Exit mobile version