வேலைவாய்ப்பு

தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு!

Published

on

தியாகராஜ சுவாமி திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருவொற்றியூர்‌, அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயில்

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், வேதபாராயணம், காவலர், உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர் மற்றும் துப்புரவாளர்

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.4,200/ முதல் ரூ.58,600/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Thyagaraja-Temple-Tiruvottiyur-Official-Notification-Application-Form-PDF.pdf” title=”Thyagaraja Temple Tiruvottiyur Official Notification Application Form PDF”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2022.

seithichurul

Trending

Exit mobile version