வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamilnadu Rural Development and Panchayat Raj Department Dindigul

மொத்த காலியிடங்கள்: 9

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(திண்டுக்கல்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Jeep Driver, Office Assistant

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் LMV Licence வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 15,700/- முதல் ரூ.62,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://drive.google.com/file/d/1Xy8YHSUr4vlRf1QWCi6ejUKlQQhdP8sf/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2022.

seithichurul

Trending

Exit mobile version