வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு நிதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Finance Department (TN Finance Department)

காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Internship Programme

கல்வித் தகுதி: Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 வயது முதல் 30 வயது வரை இருககலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கலாம்.

தமிழ்நாடு நிதித்துறை முக்கிய நாட்கள்:

• விண்ணப்பிக்க இறுதி நாள் – 01.07.2022

• தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள் – 08.07.2022

• Online Assessment நடைபெறும் நாள் – 16.07.2022

• Personal Interview நடைபெறும் நாள் – ஜூலை 3ஆம் வாரம்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://bim.edu/index/tnfdinternship/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/06/TN-Finance-Department-Interns-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.07.2022.

seithichurul

Trending

Exit mobile version