வேலைவாய்ப்பு

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: (Sugarcane Breeding Institute ) – கரும்பு வளர்ப்பு நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: Post Graduation, M.Sc, M.Tech, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000/- மாதம் வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ. 750/-, SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore-7

விண்ணப்பிக்கும் முறை: https://sugarcane.icar.gov.in/index.php/en/ என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Sugarcane-Breeding-Institute-Junior-Research-Fellow-Post-Notification6.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.11.2022.

seithichurul

Trending

Exit mobile version