வேலைவாய்ப்பு

சேலம் ஸ்டீல் ஆலையில் வேலைவாய்ப்பு!

Published

on

சேலம் ஸ்டீல் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சேலம் ஸ்டீல் ஆலை (SSP)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant

கல்வித்தகுதி: DM/DNB/Mch/PG Degree/General Surgery / Psychiatry / Orthopaedics / ENT /MBBS / BE/B.Tech/ M.Sc/ M.Tech/ Diploma in Mining/ 10ம் வகுப்பு /ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 44 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,070/- முதல் ரூ.2,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC பிரிவினருக்கு ரூ.700/-, ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு ரூ.200/-

தேர்வுச் செயல் முறை: Written Test / Online Test (CBT)/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Advt-15-22-23-English.pdf” title=”Advt – 15 22-23 English”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

seithichurul

Trending

Exit mobile version