வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! SSC CHSL -யில் வேலைவாய்ப்பு! 4500 காலிப்பணியிடங்கள்

Published

on

SSC CHSL -யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SSC CHSL

மொத்த காலியிடங்கள்: 4500

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Tier-I மற்றும் Tier-II என Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1YLJELj_klFC19iPa95V0QjM-DVUMoQSI/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2023.

Trending

Exit mobile version