வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் /அலுவலகங்களில் வேலைவாய்ப்பு! காலியிடங்கள் 4,500…!

Published

on

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மொத்த காலியிடங்கள்: 4,500

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),, தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’)

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.93,300 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் :05-01-2023

முதற்கட்ட தேர்வு (கணினி வழி) : 2023, பிப்ரவரி- மார்ச்

இரண்டாம் கட்ட தேர்வு (கணினி வழி) : பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Notice_chsl_06122022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2023.

seithichurul

Trending

Exit mobile version