வேலைவாய்ப்பு

பணியாளர் தேர்வு ஆணையத்தில் (ssc) வேலைவாய்ப்பு! மொத்த காலி பணியிடங்கள் 4,500!

Published

on

பணியாளர் தேர்வு ஆணையத்தில் (ssc) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பணியாளர் தேர்வு ஆணையம் (ssc)

மொத்த காலியிடங்கள்: 4,500

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clerk, டேட்டா என்ட்ரிஆபரேட்டர்

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

கணினி அடிப்படையிலான தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இருக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ssc.inc.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2023.

seithichurul

Trending

Exit mobile version