வேலைவாய்ப்பு

SSC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 24369 காலியிடங்கள்

Published

on

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SSC மொத்த காலியிடங்கள்: 24369

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-.

தேர்வுச் செயல் முறை: Computer Based Examination, Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification

தேர்வு நடைபெற இடம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/notice_ctgd_27102022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2022.

seithichurul

Trending

Exit mobile version