வேலைவாய்ப்பு

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: south indian bank

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: National Head – Technical Valuation

கல்வித்தகுதி: B.Arch/ B.Tech(Civil)/ B.E.(Civil) ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

• General Category – ரூ.800/-
• SC/ ST Category – ரூ 200/-

தேர்வுச் செயல் முறை: Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Notification_130012023sid bank என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version