வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி

மொத்த காலியிடங்கள்: 355

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clerk

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900/- வரை இருக்கும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.750, SC/ ST/ PwBD/ ESM/ DESM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/sbijajul22/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/060922-JA-2022-Detailed-Advt.pdf” title=”060922-JA 2022-Detailed Advt”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.09.2022.

seithichurul

Trending

Exit mobile version