வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 65

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist cadre officer

கல்வித்தகுதி: B.E./B.Tech/MCA/MBA/PGDM/ Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19.50/- லட்சம் வரை இருக்கும். (ஒரு ஆண்டு)

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.760/-, SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் மற்றும் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/211122-ADV_RAW_NEW_FINAL_1.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/211122-ADVERTISEMENT-NO.-CRPD-SCO-2022-23-23.pdf” title=”211122-ADVERTISEMENT NO CRPD-SCO-2022-23-23″]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/211122-CRPD-SCO_2022-2326-Circle-AdvisorCAPF.pdf” title=”211122-CRPD-SCO_2022-2326 Circle AdvisorCAPF”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

 

Trending

Exit mobile version