வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: State Bank Of India (SBI)

பாரத ஸ்டேட் வங்கி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Circle Advisor கல்வித்தகுதி: B.E, B.Tech, CA, MCA, MBA, PGDM, PGDBM, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.63,840 – 78,230/- மாதம் வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ. 750/-, SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in/ என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/19570-01-circle-advisor-post-advt-details-sbi3.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/19570-55-manager-credit-analyst-posts-advt-details-sbi3.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/19570-09-manager-digital-payments-posts-advt-details-sbi3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

Trending

Exit mobile version