வேலைவாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officers

கல்வித்தகுதி: BMBA / PGDM PGDBM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ OBC/EWS பிரிவினருக்கு ரூ.750, SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http://sbi.co.in/careers அல்லது https://bank.sbi/web/careers#lattest என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள*  [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/271022-MarComm-Ad-No.CRPD-SCO-2022-23-21.pdf” title=”271022-MarComm Ad No.CRPD-SCO-2022-23-(21)”]

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/271022-ADVERTISEMENT-NO.-CRPD-SCO-2022-23-20.pdf” title=”271022-ADVERTISEMENT NO. CRPD-SCO-2022-23-20″]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.11.2022.

Trending

Exit mobile version